News October 3, 2025
ரோஹித்- கம்பீர் சாதனையை முந்திய KL ராகுல்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதமடித்து ஓப்பனர் KL ராகுல், பல சாதனைகளை படைத்துள்ளார். இந்த ஆண்டில் ஓப்பனராக அதிக ரன்களை குவித்தவர், இந்திய அணிக்கு அனைத்து வகை கிரிக்கெட்டையும் சேர்த்து 20 சதங்கள் என பட்டியல் நீண்டுவருகிறது. இவற்றுடன் சேர்த்து, டெஸ்டில் இந்திய அணிக்கு ஓப்பனராக 10 சதங்களை நிறைவு செய்து கம்பீர், ரோஹித் (தலா 9 சதங்கள்) ஆகியோரையும் முந்தியுள்ளார் KL ராகுல்.
Similar News
News March 27, 2026
நாகை: மீண்டும் தங்க கதிரவன் போட்டி?

நாகை மாவட்டத்தில் வேதாரன்யத்தில் அதிமுக சார்பில் MLA O.S. மணியனும், கீழ்வேளூரில் பாமக சார்பில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர், கடந்த 2021 தேர்தலில் நாகையில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், விட்டதை பிடிக்கும் முனைப்பில் களத்தில் இறங்க உள்ளார் என கூறப்படுகிறது.