News April 14, 2024
தேவையற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன

நோயாளிகளுக்கு தேவையற்ற அல்லது பொருத்தமற்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதாக ICMR நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 4838 மருத்துவ பரிந்துரை சீட்டுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில், 2171 (45%) மருந்து சீட்டுகள் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 10% மருந்துகள் முற்றிலும் வேறானது என்றும் தெரியவந்துள்ளது. 13 முன்னணி அரசு மருத்துவமனைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News December 28, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் நியமனம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.27) இரவு 10 மணி முதல் இன்று (டிச.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் (அ) 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!

பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.