News October 3, 2025
அம்பலூரில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்

வாணியம்பாடி அடுத்த அம்பலூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (அக்.4) நலம்காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறுகின்றது. இதில் பொதுமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்துக்கொண்டு, ஆரோக்கியத்துடன் வாழ திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News October 3, 2025
இன்று இரவு ரோந்து பணியில் காவலர் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (அக்.3) இரவு முதல் நாளை (அக்.4) காலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர்,வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ள போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுப்டுள்ளனர். பெண் அவர்களின் செல்போன் எண் பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் அழைக்கவும்.
News October 3, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும், கனரா வங்கியில் வேலை!

திருப்பத்தூர் மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <
News October 3, 2025
திருப்பத்தூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

திருப்பத்தூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க