News October 3, 2025

வைட்டமின் D பெற என்ன செய்யலாம்?

image

உடலுக்கு தேவையான அளவு வைட்டமின் D இல்லாமல் இருந்தால், மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். வைட்டமின் D பெற என்ன சாப்பிடலாம்? என்ன செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இதில் இல்லாமல், வேறு ஏதேனும் உங்களுக்கு வைட்டமின் D நிறைந்த உணவு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News October 3, 2025

தீபாவளிக்காக முன்கூட்டியே வரும் ரேஷன் பொருள்கள்!

image

தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் பச்சரிசி, பாமாயிலுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்.10-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் பொருள்களையும் ஒரே கட்டமாக விநியோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேமிப்பு கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

News October 3, 2025

Beauty Tips: பெண்களே, இனி இப்படி Dress பண்ணுங்க!

image

பெண்களே, எப்போதும் Boring-ஆன முறையில் டிரெஸ் பண்றீங்களா? ஆடைகளை வைத்தும் உங்களை மற்றவர்கள் எடை போடுவார்கள். ஆபீசுக்கு இந்த நிறங்களில், இந்த மாதிரியான ஆடைகளை அணிந்து சென்றால் உங்கள் மீதான மதிப்பு கூடலாம். மேலே இருக்கும் புகைப்படங்களை SWIPE செய்து, எப்படி பட்ட ஆடைகளை அணியலாம் என தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு இதை SHARE செய்யுங்கள்.

News October 3, 2025

இனி தண்ணீரை இப்படி குடிச்சு பாருங்க!

image

உடம்பு ரொம்ப டயர்டா? எனர்ஜி இல்லாமல் இருக்கிறதா? உடனே ஏதாவது ஒரு மருந்தை தேடி ஓடாமல், இவற்றை ட்ரை பண்ணுங்க. வெறும் தண்ணீரில் லெமன் முதல் இஞ்சி வரை கலந்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணி பார்க்கவும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

error: Content is protected !!