News October 3, 2025

மயிலாடுதுறை: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

image

சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக சீர்காழியில் அமைந்துள்ள அன்பாலயா ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் இன்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் டி எல் ஓ மாவட்ட திட்ட தொடர்பாளர் விஜய் அமிர்தராஜ் நாங்கூர். அரசு பள்ளி திட்ட அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Similar News

News October 3, 2025

மயிலாடுதுறை: ரூ.1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த லிங்கில் <>கிளிக் <<>>செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

மயிலாடுதுறை: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE . இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..

News October 3, 2025

மயிலாடுதுறை: 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

image

கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக காலை நேரத்தில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள் விற்பனை செய்துகொண்டிருந்த சதீஷ்குமார் என்பவரை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடமிருந்து 150 மதுபாட்டில் 110 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!