News April 14, 2024

புதுச்சேரி: துறவறம் ஏற்ற 13 வயது சிறுவன்

image

புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் சம்தர்யா, பிரியங்கா சம்தர்யா தம்பதியின் இளைய மகன் ஹார்திக் (13) துறவறம் மேற்கொள்ள முன்வந்துள்ளார். இதனை அந்த குடும்பத்தினர் ஏற்றனர். அதையடுத்து புதுவை சித்தன்குடியில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து அகமதாபாத் புறப்பட்டு சென்று வரும் 28-ல் ஹார்திக்கு தீட்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Similar News

News August 22, 2025

புதுவை: 14 போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்!

image

▶️சுபம் சுந்தர் கோஷ்-காரைக்கால் சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️பக்தவச்சலன்-புதுவை போக்குவரத்து தெற்கு-மேற்கு
▶️செல்வம்-புதுவை சட்டம் ஒழுங்கு தெற்கு
▶️மோகன்குமார்-காவல்துறை தலைமையகம்
▶️ரச்சனா சிங்-போக்குவரத்து வடக்கு – கிழக்கு
▶️முருகையன்-காரைக்கால் சட்டம்-ஒழுங்கு வடக்கு
▶️சுப்ரமணியன்-புதுச்சேரி சட்டம் ஒழுங்கு-மேற்கு ( <<17479595>>பகுதி-2<<>>)

News August 22, 2025

புதுவை: 14 சூப்பிரண்டுகள் இடமாற்றம்! (2/2)

image

▶️பழனிவேலு-புதுவை சி.பி.சி.ஐ.டி
▶️நல்லம் கிருஷ்ண ராய பாபு-புதுவை லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கடலோர காவல்படை
▶️ரகுநாயகம்-புதுவை சட்டம் ஒழுங்கு வடக்கு
▶️வம்சீதர ரெட்டி-புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி
▶️சரவணன்-போலீஸ் ஆப் போலீஸ்
▶️ஜிந்தா கோதண்டராம்-கமாண்டண்ட் ஆயுதப்படை மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு
▶️வரதராஜன்-ஏனாம் ஆகியவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

புதுச்சேரி: அஞ்சலகமும், அதன் குறியீட்டு எண்களும்.!

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் பின்கோடுகள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எந்தெந்த அஞ்சலகத்திற்கு என்னென்ன பின்கோடுகள் வரும் என்பதை இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். எந்த அஞ்சலகத்திற்கு எந்த குறியீட்டு எண் வரும் என்பது பற்றி தெரியாதவர்களுக்கு இதை Share பண்ணவும்.

error: Content is protected !!