News October 3, 2025

மாதவிடாய் வலியா? இந்த தேநீர் போதும்!

image

மாதவிடாய் தள்ளிப்போகுதா (அ) அதிக வலி ஏற்படுகிறதா? கொத்தமல்லி தேநீர் உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். ➤1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் ➤காலையில் தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும் ➤கொத்தமல்லி விதைகளை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள்களுக்கு இதை குடியுங்கள். அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 3, 2025

இன்ஸ்டகிராம் நம்மை ஒட்டுக்கேட்கிறதா?

image

ஒரு பொருளை பற்றி பேசிய சிறிது நேரத்தில் அது தொடர்பான விளம்பரத்தை இன்ஸ்டாவில் பார்க்கமுடியும். இதனால் இன்ஸ்டா நம்மை ஒட்டுக்கேட்கிறதா என்ற கேள்வி எழும். ஆனால் இன்ஸ்டா ஒட்டுக்கேட்பதில்லை என அதன் தலைவர் ஆடம் மறுத்துள்ளார். பிரவ்சிங் ஹிஸ்டரியை வைத்தே விளம்பரங்கள் வரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அதேபோல் உங்கள் நண்பர்களின் விருப்பங்களை வைத்தும் விளம்பரங்கள் வருமாம்.

News October 3, 2025

பாத்ரூமில் எப்போதும் இந்த 3 விஷயங்களில் கவனமா இருங்க!

image

வீட்டின் பாத்ரூம் டிசைனில் இந்த 3 விஷயத்தில் கவனமாக இருங்க ✦Low roof வைத்து, மேலே பொருள்களை சேர்த்துவைக்க இடம் ஒதுக்க வேண்டாம். இது அசெளகரியத்தை உண்டாக்கும் ✦பாத்ரூமில் டைல்ஸ் போடுவதற்கு முன்பாக, Water proofing செய்ய வேண்டும். அப்போதுதான், சுவரில் தண்ணீர் படிவது தடுக்கப்படும் ✦ஜன்னலில் Frosted glass அல்லது ஓபேக் கண்ணாடி வைத்து Privacy பாதுகாக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

News October 3, 2025

BREAKING: சற்றுநேரத்தில் விஜய் வழக்கில் உத்தரவு

image

கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடங்கியுள்ளது. விஜய் தரப்பும், தமிழக அரசு தரப்பும் காரசாரமாக வாதம் செய்து வருகின்றன. குறிப்பாக, கரூர் செல்ல விஜய்க்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட மனுவில் முக்கிய உத்தரவு இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த உத்தரவை பொறுத்தே, விஜய் கரூர் செல்வாரா, இல்லையா என்பது குறித்து முடிவு தெரியும்.

error: Content is protected !!