News October 2, 2025

திருப்பத்தூர் மக்களே கீழே இருக்க நம்பரை உடனே நோட் பண்ணுங்க

image

இன்று (அக்.2 )இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியமலாதேவி அவர்களின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களும் தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கீழே கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

Similar News

News October 3, 2025

திருப்பத்தூரில் இப்படி ஒரு சிறப்பான இடமா…?

image

திருப்பத்தூர், ஆண்டிப்பனுரில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோயில் குளத்தில் வேண்டுதலை நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தை குளத்தில் போட்டால் உடனடியாக மேலே வந்தால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறுமாம். மாறாகத் தாமதமாக மேலே வந்தால் தாங்கள் வேண்டுதலும் தாமதமாகத்தான் நிறைவேறுமாம். ஒருவேளை வாழைப்பழத் துண்டுகள் மேலே வராமல் உள்ளே சென்றுவிட்டால் நினைத்த காரியம் நிறைவேறாது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News October 3, 2025

திருப்பத்தூர்: ரேஷன் கார்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் செய்து <<>>Grievance Redressal, திருப்பத்தூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News October 3, 2025

திருப்பத்தூர்: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம், புங்கப்பட்டு நாடு பகுதி சேர்ந்த ஹரிஷ் , சூளகிரி பகுதியில் இருந்து வந்த லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதி நேற்று மாலை படுகாயம் அடைந்தனர். விபத்துக்கு பின் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகே இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!