News October 2, 2025

கோவை: கள்ள சந்தையில் மது விற்ற 4பேர் கைது

image

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டவிரதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, 4 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 118 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 2, 2025

கோவைள: ஒரே நாளில் 1989 மது பாட்டில் பறிமுதல்

image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சட்டவிரோதமாக மது விற்பனைகளில் ஈடுபட்ட, 60 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மொத்தம் 1989 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 99 லிட்டர் மது பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

News October 2, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (02.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 2, 2025

கோவையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

கோவையில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Manager – Business Development பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!