News April 14, 2024
மயிலாடுதுறையில் அமைத்துத்தரப்படும்

மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர்
ஆர்.சுதா கை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து மயிலாடுதுறையில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் மூடப்பட்ட மயிலாடுதுறை மற்றும் தரங்கம்பாடி ரயில் தடத்தை சீரமைத்து காரைக்கால், நாகூர், வேளாங்கண்ணி, திருநள்ளாறு பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக அமைத்துத்தரப்படும் என வேட்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2025
மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 PACKING HELPER காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வது படித்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
News April 15, 2025
பச்சிளம் குழந்தை பரிதாப பலி

செம்பனார்கோவில் அருகே மேட்டிருப்பு மைதானத்தில் விஜய் என்பவர் குடிசையமைத்து மனைவி, மகன் ராகவன்(1½) உடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மக்களுக்கு இலவச உணவு வழங்க வந்த சரக்கு வாகனம் குழந்தை ராகவன் மீது மோதியது. படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேன் டிரைவர் ரஜினியை(40) போலீசார் கைது செய்தனர்.
News April 14, 2025
மயிலாடுதுறை : ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.