News October 2, 2025
நாமக்கல்: பேருந்தில் ஒழுங்கற்ற நடத்தையா? கவலை வேண்டாம்!

நாமக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம், சேலம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தினமும் பல ஆயிரம் பேர், பயணம் செய்கின்றனர். பயணம் செய்யும்போது, சேவை குறைபாடு ஏற்பட்டாலோ, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர், பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டாலோ, இதுகுறித்து, 1800 599 1500, 94892 – 03900 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News October 3, 2025
நாமக்கல்: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

நாமக்கல் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <
News October 3, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து இன்று(அக்.3 ) இரவு 10:50 PM மணிக்கு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, கெங்கேரி, மாண்டியா, மைசூர் போன்ற பகுதிகளுக்கு 06244 மைசூர் வந்தேபாரத் ரயிலிலும் நாளை(அக்.4) காலை 8:30 am மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்ல 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட்கள் உள்ளன. மக்கள் பயன் படுத்தி கொள்ளலாம் . SHAREIT
News October 3, 2025
நாமக்கல்: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!