News October 2, 2025

தூத்துக்குடியில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தூத்துக்குடியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News October 2, 2025

தூத்துக்குடியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தூத்துக்குடி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 2, 2025

தூத்துக்குடி: இலவச மரக்கன்று வேண்டுமா? இங்கே வரவும்

image

விளாத்திகுளம் வனத்துறையில் விவசாயிகளுக்கு இலவசமாக நல்ல தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. விவசாய நிலங்களை சுற்றி வேலி மற்றும் தண்ணீர் வசதி உள்ள விவசாயிகளுக்கு மட்டும் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
1.தேக்கு
2.மகாகனி
3.குமிழ் தேக்கு
4.வேங்கை
5.கொய்யா
6.வேம்பு போன்ற மரக்கன்றுகள் உள்ளன.
விளாத்திகுளம் ஆற்றுபாலம் கீழ் நர்சரி உள்ளது.
தொடர்புக்கு வனத்துறை அதிகாரி: 8072785953.

News October 2, 2025

தூத்துக்குடி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை ரெடி!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பியுங்க.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க
இதை வேலை தேடுறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!