News October 1, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவம் வேதனை அளிப்பதாக நேற்று வீடியோ வெளியிட்ட விஜய், 2 வாரத்திற்கு தனது தேர்தல் பரப்புரையை ஒத்திவைப்பதாக இன்று அறிவித்தார். இந்நிலையில், கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். அவருக்கு பாதுகாப்பு கோரி தவெக தரப்பில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்தவுடன் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூற உள்ளார்.
Similar News
News March 28, 2026
கோவை: அதிமுக-வில் இணைந்த திமுக கவுன்சிலர்!

கோவை மாநகராட்சி 77-வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜலட்சுமி செந்தில் குமார் திமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடும்பத்தினருடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் இருந்தனர். கோவை அதிமுகவினரிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

BREAKING: தோனிக்கு காயம்!

தோனியை விரைவில் கிரவுண்டில் பார்க்கலாம் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் ஒன்று வந்துள்ளது. பயிற்சியின் போது, அவருக்கு கெண்டைக்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனால், அடுத்த 15 நாள்களுக்கு ரெஸ்ட்டில் இருப்பார் என்றும், வரும் 30-ம் தேதி RR-க்கு எதிரான மேட்ச்சில் விளையாடமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன், தோனி <<19438278>>தாங்கி தாங்கி<<>> நடந்து வந்த வீடியோ வைரலானது.