News October 1, 2025
நகராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா

மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜையை முன்னிட்டு நகராட்சி வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டு பூஜை போடப்பட்டது. பூஜையில் நகரமன்ற தலைவர் சோழ ராஜன், துணை தலைவர் கைலாசம், ஆணையர் சியாமளா பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 24, 2026
திருவாரூர்: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

திருவாரூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <
News March 24, 2026
திருவாரூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <