News October 1, 2025

இட்லி கடை ஆவி பறந்ததா.. Off ஆனதா?

image

பணத்திற்காக வெளிநாட்டுக்கு சென்ற தனுஷ், கிராமத்தின் அடையாளமான அப்பாவின் இட்லி கடைக்கு திரும்ப வந்து எதிர்கொள்ளும் சம்பவங்களே கதை. பிளஸ்: ஈகோவான கேரக்டரில் மிரட்டியுள்ளார் அருண் விஜய். தனுஷ், ராஜ்கிரண், நித்யா மேனன் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் தனுஷ், இசையமைப்பாளர் GVP இருவரும் பெரிய பலம். பல்ப்ஸ்: 2-வது பாதியில் கொஞ்சம் ஓவரா எமோஷன் ஆயிட்டாங்களோ என தோன்றுகிறது. Rating: 2.25/5

Similar News

News March 22, 2026

ராசி பலன்கள் (22.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் ₹75 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

image

TN முழுவதும் நடந்த சோதனையில் இதுவரை ரொக்கம் மட்டும் ₹23.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். ₹23.19 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள், ₹6.16 கோடி மதிப்பிலான மது & போதை பொருள்கள், இலவச பொருள்களோடு ரொக்கத்தையும் சேர்த்தால் ஒட்டுமொத்த மதிப்பு ₹75.3 கோடி ஆகும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கம், நகைகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!