News October 1, 2025
அம்பத்தூர் அருகே சுங்க கட்டணம் குறைப்பு

அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ▶️ கார், வேன், ஜூப்பிற்கு மாற்றமின்றி ரூ.75 ஆக தொடரும். ▶️ கார், வேன், ஜூப்பிற்கு ரிடர்ன் கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.110 ஆக குறைப்பு. ▶️ பேருந்து லாரிகளுக்கான கட்டணம் ரூ.5 குறைந்து ரூ.250-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (வாகன ஓட்டிகளுக்கு SHARE பண்ணுங்க)
Similar News
News March 11, 2026
சென்னை: Spam Calls தொல்லையா? இனி கவலை இல்லை!

சென்னை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 11, 2026
சென்னை: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-22311049) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
சென்னை: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே <


