News October 1, 2025

தர்மபுரி: 2 மாதத்தில் லஞ்ச வழக்கில் 5 அதிகாரிகள் கைது

image

தர்மபுரி மாவட்டம், சின்னமாட்லாம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்வரின் ஜிஎஸ்டி எண் திடீரென முடக்கப்பட்டதால், துணை வணிக வரி அதிகாரி செல்வக்குமாரை சந்தித்த போது அவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் விஏஓ, இன்ஸ்பெக்டர், போலீஸ், கருவூல அதிகாரி, வணிகவரி அதிகாரி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News March 21, 2026

தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – தேர்வு கிடையாது!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

தருமபுரியில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்!

image

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டகர அள்ளி பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.

error: Content is protected !!