News October 1, 2025
செங்கல்பட்டு: ஆடு பண்ணை வைக்கை ஆசையா?

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (ம) கால்நடை வேளாண் அறிவியல் பல்கலை இணைந்து அக்.6-ம் தேதி முதல் நவ.4-ம் தேதி வரை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்க உள்ளது. செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் இதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் இளைஞர்கள் (ம) விவசாயிகள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 99405-42371 என்ற எண்ணை அழைக்கலாம். (சிறந்த முறையில் பயிற்சி முடித்தால் ஆட்டுப்பண்ணை வைக்க உதவும்)
Similar News
News March 4, 2026
செங்கல்பட்டு: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

செங்கல்பட்டு மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 4, 2026
குஷியில் மதுராந்தகம் மக்கள்!

மதுராந்தகத்தில் 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு பிப்ரவரி 2024ம் வருடம் பூமி பூஜை போடப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேலை தொடங்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற இருக்கிறது. பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
News March 4, 2026
செங்கல்பட்டு: செல்வப்பெருந்தகை- முதல்வர் சந்திப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மகள் அக்சயா பிரியா – டாக்டர் ஆர்ஜன் ராயர் ஆகியோரின் நிச்சயதார்த்த விழா மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று (மார்ச். 3) இரவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினர். தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.


