News October 1, 2025

சேப்பாக்கம்: MLA விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு இன்று மெயில் ஒன்று வந்தது. அம்மெயிலில் சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வெடிகுண்டு வைத்து இருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களுடன் விடுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

கடற்கரை – பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடக்கம்!

image

சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே இன்று பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதம்பாக்கத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும், விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் போக்குவரத்து இன்னும் எளிமையாகும் என்றும், இந்த பயணம் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்றும் MRTS தெரிவித்துள்ளது.

error: Content is protected !!