News October 1, 2025
நாகை: மைல் கல்களுக்கு சிறப்பு பூஜை

ஆயுதப் பூஜையை முன்னிட்டு நாகை-விழுப்புரம் சாலையில் உள்ள எல்லை கல்களுக்கு (மைல் கல்) தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் பூஜை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாகை-விழுப்புரம் சாலையில் உள்ள மைல்கல்களை சுத்தம் செய்து அதற்கு மாலை அணிவித்து பூஜை செய்து பணியாளர்கள் கொண்டாடினா்.
Similar News
News March 14, 2026
நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

நாகை மாவட்ட காவல்துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலும் ஒழிப்பது தொடர்பாக ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காவல்துறையில் ஆர்டர்லி முறை தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் உதவி மையம் எண்: 1800-233-4233 ஐ தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 14, 2026
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<


