News October 1, 2025
கிருஷ்ணகிரி: வங்கி, வங்கி ஊழியர் மீதோ புகார் அளிக்கணுமா?

வங்கிகளில் பணப்பரிவர்த்தனை, கூடுதல் கட்டணம் கேட்பது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்காதது போன்ற புகார் இருந்தால் ரிசர்வ் வங்கியின் இந்த <
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கல்லூரியில் நேரடி சேர்க்கை அறிவிப்பு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு Left over Seats பூர்த்தி செய்ய, நேரடி சேர்க்கை (Walk-in interview) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சி, குறைந்தபட்ச வயது 17. கல்வி கட்டணம் ரூ.1450, விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடியாக கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
கிருஷ்ணகிரி: +2 போதும், நல்ல வேலை!

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News October 15, 2025
கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்க.