News October 1, 2025

திருப்பத்தூர்: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை!

image

கனரா வங்கியில் அப்ரென்டிஸ் பயிற்சிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். மொத்தம் 3500 காலியிடங்கள் உள்ளது (தமிழ்நாட்டில் மட்டும் 394). 20-28 வயதுக்குட்பட்டவர்கள் வரும் அக்.12க்குள்<> இந்த லிங்க்<<>> மூலம் விண்ணபிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.15,000 உதவித்தொகை உண்டு. வங்கி வேலைக்கு போக நல்ல வாய்ப்பு, எனவே இந்த நல்ல தகவலை வாங்கி வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 14, 2026

திருப்பத்தூர்: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக் <<>>செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

திருப்பத்தூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

News March 14, 2026

திருப்பத்தூர் வருகிறார் துணை முதல்வர்!

image

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!