News October 1, 2025
புதுவை: இறைச்சி விற்பனைக்கு தடை!

நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புதுவையில் உள்ள நிரவி கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் இறைச்சிகள் மற்றும் மீன் உள்ளிட்ட அசைவ பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 14, 2026
புதுச்சேரி: ரூ.47,330 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் (Mahanadi Coalfields Limited) தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 664
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,330
5. கல்வித் தகுதி: 12th, Diploma, Degree
6. கடைசி தேதி: 06.04.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 14, 2026
புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.


