News October 1, 2025

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கியில் வேலை

image

சிவகங்கை மக்களே; இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி / Specialist Officer பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதிகேற்ப மாதம் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கபபடும். 23 – 36 வயதிற்குட்பட்ட ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News March 24, 2026

சிவகங்கை : கேஸ் சிலிண்டர் புக் செய்வது EASY!

image

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

News March 24, 2026

சிவகங்கை: NLC- யில், 56 காலிப்பணியிடங்கள்

image

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC- யில், 56 Industrial Trainee (Finance) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு : ஆர்வமுடையோர் இங்கே <>க்ளிக்<<>> செய்து ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!