News October 1, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் செக்‌ஷன் கண்ட்ரோலர் பதவியில் 368 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். 20-33 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் <>இந்த<<>> லிங்க் மூலம் வரும் அக்.14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது ரயில்வேயின் முக்கிய பதவி. ரயில்வே நேரம் கண்காணிப்பு, மேனேஜ்மெண்ட், பதிவுகளை பராமரித்தல் போன்றவை இவர்களின் முதன்மையான வேலை. *நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*

Similar News

News March 21, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

கள்ளக்குறிச்சி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தேர்தல் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் பொது பார்வையாளர் சுச்சி தியாகி அறிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான புகார்களை 18004250067 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 04151-227001, 04151-227002, 04151-227003 மற்றும் 04151-227004 என்ற தேர்தல் கட்டுபாட்டு அறை எண்களிலும் தொடர்பு தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

error: Content is protected !!