News October 1, 2025

கரூர்: வீட்டு வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு

image

கரூர் மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு<> கிளிக்<<>> செய்து அனைத்து சேவைகளையும் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 98849 24299 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். (இத்தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News March 15, 2026

கரூர்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
1. கரூர் – 04324-260745
2. அரவக்குறிச்சி – 04320-230170
3. குளித்தலை – 04323-222015
4. கிருஷ்ணராயபுரம் – 04343-243366
இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கு SHARE செய்து உதவுங்க.

News March 15, 2026

கரூர் மக்களே…இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555

மாவட்ட வருவாய் அலுவலர் – 04324-256501

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555

ஆணையர், கரூர் மாநகராட்சி – 04324-262698

மகளிர் காவல் நிலையம், கரூர் – 04324-260505

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 04324-255305

News March 15, 2026

கரூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). இங்கு <>க்ளிக் செய்து <<>>மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!