News October 1, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் வேலை

image

பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இதற்கு<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்.12-ம் தேதி கடைசி ஆகும். (வங்கில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News March 5, 2026

செங்கை: ரயில்வேயில் 5,000+ காலியிடங்கள்; NO EXAM!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

செங்கல்பட்டு BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: மதுராந்தகம்-044-27555322, லத்தூர்-044-27539921, காட்டாங்குளத்தூர்-044-27452223, சித்தாமுர்-044-27544133, அச்சரப்பாக்கம்-044-27522333, திருக்கழுகுன்றம்-044-27447130, திருப்போரூர்-044-27446228.

News March 5, 2026

செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

image

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.

error: Content is protected !!