News October 1, 2025

அரியலூர்: “பாஜகவின் நெருக்கடியில் விஜய்”

image

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று (செப்.30) இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாஜகவின் நெருக்கடியால் வீடியோவை வெளியிட்டு திசை திருப்பும் முயற்சியில் விஜய் இறங்கி இருப்பது, அவரது நோக்கத்தை வெளிப்படையாகவே மக்களிடத்தில் உணர்த்தி உள்ளது.” என கூறியுள்ளார்.

Similar News

News March 19, 2026

அரியலூர்: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழகத்தில் வரும் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வரும் மார்ச் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<> Voters Helpline<<>> என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

அரியலூர் மக்களே இது தெரியுமா?

image

அரியலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!