News October 1, 2025

தி.மலை: +2 போதும்..ரூ.69,000 சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை

image

SSC ல் கான்ஸ்டபிள் பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 7,565 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு 12th பாஸ் போதும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.69,000 சம்பளம் வழங்கப்படும். 18- 25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் அக்.21க்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு.. +2 முடித்த அனைவருக்கும் இதை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News March 7, 2026

தி.மலை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

தி.மலையில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. பயனுள்ள இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

தி.மலை: கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

image

தி.மலை மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

தி.மலை ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

தி.மலை மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

error: Content is protected !!