News October 1, 2025
ஹமாஸுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும்: டிரம்ப்

காசா போரை நிறுத்த <<17871321>>டிரம்ப் கொண்டுவந்த 20 அம்ச திட்டத்தை<<>> இஸ்ரேல் PM நெதன்யாகு ஆதரவு தெரிவித்திருந்தார். ஆனால் ஹமாஸ் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை. இதனால் கடுப்பான டிரம்ப், 4 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அவர்களுக்கு கெடு விதித்துள்ளார். மேலும், அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களுக்கு சோகமான முடிவுதான் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News March 21, 2026
அரியலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.
News March 21, 2026
திருப்பூர்: 8-வது போதும்.. அரசு வேலை! NO EXAM

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <