News October 1, 2025
அரியலூர்: ரூ.2லட்சம் பரிசு-ஆட்சியர் அறிவிப்பு!

பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு, தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளான பிப்ரவரி 24-ம் தேதி அன்று ரூ.2 லட்சம் பரிசு தொகையும் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
Similar News
News March 23, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.22) இரவு 10 முதல் இன்று (மார்ச்.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க.