News October 1, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 19 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பொதுவான பணியிட மாறுதல் தான் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.
Similar News
News March 4, 2026
தூத்துக்குடி: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 4, 2026
தூத்துக்குடி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

தூத்துக்குடி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் இங்கு <
News March 4, 2026
தூத்துக்குடி: தாயை கொலை செய்த மகன் – அதிர்ச்சி பிண்ணனி

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியத்தை சேர்ந்தவர் வேல்சாமி இளநீர் வியாபாரி. இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார் அவர் தர மறுக்கவே அவரை அரிவாள் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக கயத்தாறு போலீசார் வேல்சாமியை கைது செய்தனர். வேல்சாமி ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


