News October 1, 2025

ஈரோட்டில் லோக் அதாலத் மூலம் சான்றிதழ் பெற்ற கல்லூரி மாணவர்

image

ஈரோடு சம்பத் நகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர லோக் அதாலத் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் ஈரோட்டைச் சேர்ந்த தேவி என்பவர் மனு அளித்தார். தனது மகனை கல்லூரியில் சேர்த்துவிட்டு அசல் சான்றிதழை கல்லூரியிலும் ஒப்படைத்துவிட்டு பாதியில் நின்று விட்டார். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அசல் சான்றுகளை தர மறுத்தது. லோக் அதாலத் மூலம் நீதிபதி சுகந்தி நேற்று சான்றிதழ்களை பெற்று கொடுத்தார்.

Similar News

News March 19, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.

இந்த பயப்னுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

News March 19, 2026

ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

ஈரோடு மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!