News October 1, 2025
ராம்நாடு: தாயை கழுத்தறுத்து கொன்ற மகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு தெருவில் கடந்த செப்டம்பர் 1 ம் தேதி ராஜம்மாள் என்ற 77 வயது மூதாட்டி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அவரது மகளான உமாராணி (47), மற்றும் இளைஞர் விக்னேஸ்வர பால்பாண்டி (19) ஆகிய இருவரும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது. சாயல்குடி போலீஸ் சார் இரண்டு பேரையும் கைது செய்தனர் .
Similar News
News March 12, 2026
ராமேஸ்வரத்தில் ஹோட்டல்கள் மூடல்

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் 20-ம் மேற்பட்ட ஹோட்டல்கள் நேற்று மூடப்பட்டன. பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் திறந்திருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
News March 11, 2026
ராம்நாடு: Spam Calls தொல்லையா? இனி END CARD!

ராமநாதபுரம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
ராம்நாடு: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


