News October 1, 2025

நாமக்கல்: சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு!

image

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள வடுகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(28). கடந்த 21ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன்(7) எனும் சிறுவனிடம் கடைக்கு செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அச்சிறுவன் மறுத்ததால் சிறுவன் கையில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். இதுகுறித்த போலீஸ் புகாரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News March 21, 2026

நாமக்கல் வாக்காளர்களே முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மக்களே ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக்<<>> செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் அடையாள அட்டை (Voter ID) வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற SHARE பண்ணுங்க! ஒரு ஓட்டு ஆட்சியை மாற்றும்!

error: Content is protected !!