News October 1, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு குட்நியூஸ்! அரசின் முக்கிய அறிவிப்பு

தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் 3வது கட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஒகேனக்கல்லில் இருந்து நீருந்து நிலையங்களின் வழியாக பருவதனஹள்ளி சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் சுத்திகரிக்கப்படவுள்ளது. மதிப்பீடு ரூ.8,428.50 கோடி என்றும், 38.81 லட்சம் பொதுமக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
கிருஷ்ணகிரியில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!