News October 1, 2025
ஏஞ்சலாய் வந்த சான்வி மேகனா லேட்டஸ்ட் கிளிக்ஸ்

காதல் தூதராக வந்திறங்கியவள் இவள், கண்மையின் அடர்த்தியால் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டிருக்கும் இவளது விழிகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம், அப்படி ஒரு தேவதையாக உள்ளார் சான்வி மேகனா. ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவரின் உதட்டோர புன்னகையால் சிலிர்க்க வைக்கிறார். தரையில் மலர்ந்த வெண்மலரான சான்வியின் லேட்டஸ்ட் போட்டோஸை swipe செய்து பாருங்க. பிடிச்சிருந்தா லைக் போடுங்க.
Similar News
News March 19, 2026
கரூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயப்னுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க
News March 19, 2026
கண்களில் உங்களுக்கு இந்த பிரச்னை இருக்கா?

நமது வாழ்க்கையில் இன்று அதிக நேரம் செல்போன், கணினி உள்ளிட்டவையில் செலவிடுவதால் பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. கண்களில் அடிக்கடி நீர் வடிதல், கண் சிவந்து காணப்படுவது, அடிக்கடி தலைவலிப்பது, கண் முன் ஏதாவது ஒன்று மிதப்பது போல தெரிவது, மங்கலான பார்வை உள்ளிட்டவை கண் பிரச்சனைக்கான முக்கியமான அறிகுறிகள்.
News March 19, 2026
அரசியல் சர்ச்சையில் சிக்கிய ‘துரந்தர்-2’

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘துரந்தர்-2’ திரைப்படம் அரசியல் சர்ச்சைகளையும் கூடவே அழைத்து வந்துள்ளது. குறிப்பாக பிரபல தாதா தாவுத் இப்ராகிம் உடன் காங்கிரஸுக்கு மறைமுக தொடர்பு, பாஜக ஆட்சியின் பண மதிப்பிழப்பு எனச் சர்ச்சையான விவகாரங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. இதற்கு SM-ல் ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட்


