News October 1, 2025
தென்காசி: திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பியுங்க

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளர்.
Similar News
News March 22, 2026
தென்காசி: அதிமுக நிர்வாகிகளுடன் MLA ஆலோசனை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை & மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
News March 22, 2026
தென்காசி: மினி வேன் & கார் நேருக்கு நேர் மோதி விபத்து

ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் (45) தனியார் உள் அலங்கார நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மதியம் கயத்தாறில் பணி செய்வதற்காக மினி வேனில் அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு நெல்லை வடக்கு புறவழிச்சாலை வழியாக சென்ற போது தாழையூத்தில் இருந்து வந்த காரும், மினி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரியப்பன், காரில் வந்த 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.