News September 30, 2025

சிதம்பரம்: பஸ்ஸில் பெண்ணிடம் ரூ.50,000 திருட்டு

image

சிதம்பரம் அடுத்த வேலக்குடியை சேர்ந்தவர் ஜோதி(30). இவர் நேற்று ரூ.50 ஆயிரத்துடன் சிதம்பரத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Similar News

News March 12, 2026

கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<> இங்கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 12, 2026

கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!

error: Content is protected !!