News September 30, 2025

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டப் பொருட்கள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அக்டோபர் 05 மற்றும் 06 ஆம் தேதிகளில் அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

தருமபுரி: முதலமைச்சரிடம் புகார் அளிக்கணுமா?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க!

News March 5, 2026

தருமபுரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் ; தேர்வு கிடையாது!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE!

News March 5, 2026

தருமபுரி BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, பஸ் ஸ்டாண்ட் நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார்களை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம்.
தருமபுரி:04342-270013
நல்லம்பள்ளி:04342-244234
பென்னாகரம்:04342-255631
பாலக்கோடு:04348-222032
காரிமங்கலம்:04348-241247
அரூர்:04346-222032
பாப்பிரெட்டிப்பட்டி:04346-246432
ஏரியூர்:04342-252332

error: Content is protected !!