News September 30, 2025
கிருஷ்ணகிரியில் புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி செப்டம்பர் 30 88-வது வட்டாட்சியராக PD.ரமேஷ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மக்களுக்கு சேவையாற்றுவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அலுவலகத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவருக்கும் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அறிவுரை வழங்கினார்.
Similar News
News March 11, 2026
கிருஷ்ணகிரி: மனதில் நிம்மதி இல்லையா ? இங்க போங்க!

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது ஸ்ரீ பர்ஷ்வ பத்மாவதி சக்திபீட தீர்த்த தாம். 24 தீர்த்தங்கரர்களை கொண்ட இக்கோயில் பத்மாவதி தேவியுடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோயில் வளாகம், கட்டிடக்கலை அழகு நம் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். மேலும் இங்குள்ள அமைதியான சூழலில் நாம் தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
கிருஷ்ணகிரி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

கிருஷ்ணகிரி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <
News March 11, 2026
கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<


