News September 30, 2025

திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம், தொடர் விடுமுறை மற்றும் மக்கள் பங்கேற்பு குறையும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர் உத்தரவின் கீழ், இக்கூட்டம் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தவறாமல் பங்கேற்க வேண்டும்.

Similar News

News March 12, 2026

BREAKING: பழனி நவீன மயானம் முடங்கும் அபாயம்

image

பழனி ராமநாதநகர் நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில், சர்வதேச போர்ச் சூழலால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படும் நிலையில், போதிய எரிவாயு இன்றி மயானம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுமக்களின் அவதியைப் போக்க, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டுமெனப் கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!