News September 30, 2025
கரூர்: சொத்துக்காக அண்ணனை தாக்கிய தம்பி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் தெற்கு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ஜானி பெஸ்கி 40. இவருக்கும் இவரது சகோதரர் ஜார்ஜ் வில்லியம் என்பவருடன் பாகப்பிரிவினை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று ஜானி பெஸ்கியை அவரது தம்பி ஜார்ஜ் வில்லியம் திட்டி குச்சியால் தாக்கினார். திருச்சி அரசு மருத்துவமனையில் ஜானி பெஸ்கி சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். நங்கவரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Similar News
News March 23, 2026
FLASH தமிழகத்தை உலுக்கிய வழக்கில் கரூர் கோர்ட் தீர்ப்பு!

மதுரையில் 2012 ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபோது, கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் 11 பேர் கைதான நிலையில், இருவர் கொல்லப்பட்டதால், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், சந்தோஷ் உள்ளிட்ட 9பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. மார்ச் 25ல் தண்டனை விவரம் அறிவிப்பு.
News March 23, 2026
கரூர்: தேர்தல் வந்தாச்சு- சீக்கிரம் CHECK பண்ணுங்க!

கரூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!