News September 30, 2025

ஈரோடு; காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்ட காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக ஒரு வாட்ஸ்அப் எண் (9442900373) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் ஈரோடு மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற காவல்துறை முனைந்துள்ளது. SHARE பண்ணுங்க!

Similar News

News March 22, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,

HP Gas (ஹெச்பி): 92222 01122

Bharat Gas (பாரத்): 18002 24344

2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்

3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்

4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!