News September 30, 2025

ஆயுத பூஜைக்கு சாமி கும்பிட உகந்த நேரம் என்ன?

image

செய்யும் தொழிலை தெய்வமாக பாவித்து, அதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவற்றை மதிக்கவும், வணங்கவும் கொண்டாடப்படுவதே ஆயுத பூஜை. நவராத்திரி கடைசி நாளான, நாளை அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை என்பதால், காலை 9 மணிக்கு மேல் மதியம் 12 மணிக்குள் நாளை அம்பாளை வழிபடுவது நல்லது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

Similar News

News March 24, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.23) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.24) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!