News September 30, 2025
சென்னை: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் <
Similar News
News March 13, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
சென்னை: ரேஷன் அட்டையில் திருத்தமா?

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நாளை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/ பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு ஆகியவற்றில் மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News March 13, 2026
சென்னை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் அசோக்குமார் (38). இவர் அதேப் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு நேற்று அதேப் பகுதியை சேர்ந்த +1 படிக்கும் 17 வயது மாணவி, பொருள் வாங்க வந்த போது, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


