News September 30, 2025
அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

அக்டோபர் முதல் வாரத்தில் பண்டிகை நாள்கள் வருவதால், மக்கள் தங்கள் விடுமுறையை கழிக்க ஏதுவாக 4 திரைப்படங்கள் வெளியாகின்றன. ➤ அக்.1 – தனுஷின் ’இட்லி கடை’ ➤அக்.2 – ரிஷப் ஷெட்டியின் ’காந்தாரா சாப்டர் 1’ ➤அக்.2 – ஹரி கே சுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மரியா’ ➤அக்.3 – ஜான்வி கபூர், வருண் தவான், ரோஹித் சரப் மற்றும் சன்யா மல்ஹோத்ரா “சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி” ஆகிய படங்கள் வெளியாகிறது.
Similar News
News March 12, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 12, 2026
TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே? விஜய் ஆவேசம்

தங்கள் கல்லாப்பெட்டி, கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் முதல்வரே, TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு எங்கே என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பள்ளி மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டதாக தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்தது

<<19359319>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக, இந்திய சந்தையில் தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹150 குறைந்து ₹14,970-க்கும், சவரன் ₹1,19,760-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலிருந்த தங்கம் இன்று குறைந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


