News September 30, 2025
சேலத்தில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதப்பூஜையை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அக்.01 வரை சென்னை, பெங்களூரு, கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, புதுச்சேரி, ஓசூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Similar News
News March 14, 2026
லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் புரோக்கர் கைது

மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் இளங்கோ. இவரின் நிலம் பட்டா மாறுதலுக்காக நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜை அணுகினார். அவர் ரூ.14,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த 14 ஆயிரம் ரூபாயை கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகிய இதுவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026
சேலம்: EB கட்டணம் அதிகமா வருதா? இதை CHECK பண்ணுங்க!

சேலம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <