News September 30, 2025
சிவகங்கையில் பயிற்சி டாக்டரை தாக்க முயற்சி

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் அதிகாலை 12 மணிக்கு பாலமுருகன் 26 என்பவர் டூவீலர் விபத்தில் சிக்கி அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்தது. அவருடன் வந்தவர்கள் சிகிச்சை அளித்த டாக்டரிடம் ஸ்கேன் ரிப்போர்ட் கேட்டு வாக்குவாதத்தில் பயிற்சி டாக்டரை தள்ளிவிட்டு தாக்க முயற்சித்தனர்.
Similar News
News March 14, 2026
சிவகங்கை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

சிவகங்கை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.