News September 30, 2025

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கரூர் வருகை!

image

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) மற்றும் எம்.பி.யான கே.சி.வேணுகோபால் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் வருகிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்நிகழ்ச்சியில் கரூர் ஜோதிமணி எம்.பி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News March 15, 2026

கரூர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

கரூர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). இங்கு <>க்ளிக் செய்து <<>>மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 15, 2026

கரூர்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

கரூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.

A – (Jan/Feb/Mar)

B – (Apr/May/Jun)

C – (Jul/Aug/Sep)

D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 15, 2026

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.14) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!